அ - வரிசை 211 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அன்னாகாரம் | சோற்றுணர்வு. |
அன்னாலாத்தி | திருஷ்டிகழிக்குஞ் சாதஆலாத்தி. |
அன்னியகுலம் | வேற்றுக்குலம். |
அன்னியசென்மம் | மறுபிறப்பு. |
அன்னியசாகன் | மார்க்கபதிதன். |
அன்னியநாத்தி | வேறன்மை. |
அன்னியபாகம் | வேறாயிருக்கை. |
அன்னியபிருதம் | குயில். |
அன்னியபிருத்து | காசம். |
அன்னியகுட்டம் | குயில். |
அன்னியயோகவிய வத்சேதம் | பிறிதினியைபு, நீக்கல். |
அன்னையூர் | ஒருசிவஸ்தலம். |
அன்னியை | பின்னாசத்தி. |
அன்னியோன்னியகலகம் | பகை. |
அன்னியோன்னிய விருத்தம் | அன்னியோன்னிய விரோதம். |
அன்னியோன்னியவிரதம் | பகை. |
அன்னியோன்னியாபாவம் | ஒன்றில்ஒன்றில்லாதிருக்கை. |
அன்னுவாகாரியபசனம் | தக்ஷணாக்கினி. |
அன்னுவாசனம் | அனுவாசனம். |
அன்னுவாரோகணம் | அனுவாரோகணம். |