அ - வரிசை 210 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அன்னக்கொடை | அன்னதானம். |
அன்னசத்திரம் | அன்னசாலை. |
அன்னசலம் | தாபரம். |
அன்னசாரம் | கஞ்சி. |
அன்னசுத்தி | நெய். |
அன்னதானம் | அன்னக்கொடை. |
அன்னத்தவன் | பிரமா. |
அன்னபம் | ஆல். |
அன்னப்பிராசனம் | சோறூட்டல். |
அன்னமலம் | கஞ்சி. |
அன்னமுரசு | சோரிடவிடும்பறை. |
அன்னமூர்த்தி | பிரமா. |
அன்னயம் | உடல், போசன முள்ளது. |
அன்னரேகை | ஒருவகைவரை. |
அன்னவாகன் | அன்னவாகனன். |
அன்னவாசயம் | உணாவசிக்குமிடம். |
அன்னவிகாரம் | இந்திரியக்கழிவு. |
அன்னவூறல் | அன்னரசம். |
அன்னவேதி | ஒரு பூண்டு. |
அன்னவேறு | ஆணன்னம். |