அ - வரிசை 208 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அனுராகம் | காமம். |
அனுலாபம் | கூறியதுகூறல். |
அனுவாகாரியம் | பிதிர்கருமம். |
அனுவாசிதம் | வாசனையூட்டப்பட்டது. |
அனுவாதி | காலலோலன். |
அனுவாரோகணம் | உடன்கட்டையேறுதல். |
அனுவிருத்தம் | இயற்கைப்பார்வை. |
அனுவிருத்தி | உபசரணை, புறனடை. |
அனூரகன் | பூரணண். |
அனூபகம் | இஞ்சி. |
அனூபம் | ஈரம். |
அனூர்த்துவாஸ்தி | மேல்தாடை யெலும்பு. |
அனே | அன்னையே. |
அனேகபம் | யானை. |
அனேகாதாரம் | பலமாதிரி. |
அனைக்குமம் | ஐக்ககுறைவு, பன்மை. |
அனைசுவரியம் | வறுமை. |
அனைச்சொல் | ஐக்கியபதம். |
அனைமார் | தாய்மார். |
அனையேன் | ஒத்தேன். |