அ - வரிசை 205 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அனிலசகன் | தீ. |
அனிலசம் | செம்முகக்குரங்கு. |
அனீகிதம் | அசந்தோஷம். |
அனுகதனம் | சம்பாஷணை. |
அனுகம்பை | உருக்கம். |
அனுகவீனன் | இடையன். |
அனுகற்பம் | பதில். |
அனுகன் | கணவன். |
அனுகாமி | தோழன். |
அனுகுணம் | ஓரலங்காரம், தகுதி. |
அனுக்காட்டுதல் | சாடைகாட்டுதல். |
அனுக்காட்டுதல் | சிறிதளவுற்கு தென்படல், ஒன்றைச் செய்வதற்கு உசார்ப்படுத்தி விடல் |
அனுக்கியடித்தல் | ஒருவிளையாட்டு. |
அனுக்கிரகாங்குசம் | கிருபை யுண்டாதல். |
அனுக்கிரகித்தல் | கிருபைசெய்தல். |
அனுக்கிரமணிகை | பொருளட்டவணை. |
அனுக்கிரமம் | ஒழுங்கு. |
அனுக்குதல் | அனுக்கல். |
அனுக்குரோகம் | தயை. |
அனுங்கியடித்தல் | ஒருவிளையாட்டு. |