அ - வரிசை 204 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அனன்னியன் | விட்டுணு. |
அனாகாலம் | பஞ்சகாலம். |
அனாசரணம் | துன்னடை. |
அனாசரத்தல் | ஆசரிப்பிமை. |
அனாசிகன் | மூக்கறை. |
அனாசிப்பூ | ஒருபூ. |
அனாதிசடிலன் | சிவன். |
அனாஸ்தை | அவசங்கை, நிலையின்மை. |
அனாந்தம் | அழகின்மை. |
அனாமயம் | நோயின்மை. |
அனாமிட்டன் | தேவன். |
அனாயாசம் | இலகு, சோம்பின்மை. |
அனாரம்பம் | தொடக்கமின்மை. |
அனாரியதித்தம் | நிலவேம்பு. |
அனாரோக்கியம் | நோய். |
அனார்ச்சபம் | வளைவு, வியாதி. |
அனாள் | அன்னாள். |
அனான் | அன்னான். |
அனிமிடம் | மீன். |
அனிமிடன் | தேவன். |