அ - வரிசை 203 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அற்றடிப்படுதல் | அடிகெடுதல். |
அற்றுவிடல் | கழலுதல். |
அற்றைநாள் | அந்தநாள். |
அனங்கமாதா | அரக்கு, செம்பஞ்சு. |
அனசனம் | உபவாசம். |
அனசூயம் | எரிச்சலின்மை. |
அனஞ்சனம் | ஆகாயம். |
அனட்சம் | குருடு. |
அனந்தசயனம் | விட்டுணு. |
அனந்தவாதம் | ஒரு நோய். |
அனந்தவிசயம் | தருமராசன் சங்கு. |
அனந்தவிரத | ஒருவிரதம். |
அனபாயம் | நிரபாயம். |
அனப்பியாசம் | அப்பியாசமின்மை. |
அனலாசனப்பட்சி | தழல் விழுங்கிப்பட்சி. |
அனலேறு | இடி. |
அனல்வென்றி | தங்கம். |
அனவதானம் | அவதானக்கேடு. |
அனற்கல் | சக்கிக்கல். |
அனன்னியசன் | மன்மதன். |