அ - வரிசை 202 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அற்சனம் | அருச்சனம். |
அற்சனை | அருச்சனை. |
அற்சி | சுவாலை. |
அற்சிகன் | கோலிற்பட்டன். |
அற்சித்தல் | அருச்சித்தல். |
அற்சியம் | அருச்சிரம். |
அற்பகன் | குழந்தை மூடன். |
அற்பகேசி | வசம்பு. |
அற்பசுருதி | கருமகாண்டம். |
அற்பதுமம் | செந்தாமரை. |
அற்பத்திரம் | ஒருவகைத்துளசி. |
அற்பமாய் | இழிவாய். |
அற்பமூர்த்தி | அருகன், கடவுள். |
அற்பன் | நீசன். |
அற்பாசமனம் | அற்பசங்கை. |
அற்புதசயா | சூரத்துக்கடுக்காய். |
அற்புதவாதம் | ஒருவாதநோய். |
அற்புதை | பார்வதி. |
அப்போருரு | நேசத்திரட்சி. |
அற்றடி | அடிகேடு. |