அ - வரிசை 201 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அறுசரம் | ஓசையாழ். |
அறுசீர்க்கழி நெடிலடி | ஆறுசீர்கொண்டகழி நெடிலடி. |
அறுதிச்சாதனம் | அறுதிச்சீட்டு. |
அறுதிச்சொல் | உறுதியாகச் சொல்லுஞ்சொல். |
அறுதியுறுதி | அறுதிச்சீட்டு. |
அறுநூறு | ஆறுநூறு |
அறுந்தருணம் | தற்சமயம். |
அறுபான் | அறுபது. |
அறுபொருள் | ஐயமற்றபொருள். |
அறுப்புக்காலம் | அரிவி வெட்டுங்காலம். |
அறும்பன் | துஷ்டன். |
அறுவான் | அரவ. |
அறுவு | அறுதி. |
அறைக்கீறை | ஒருகீரை. |
அறைத்தொழிலார் | கீழறுக்குந்தொழிலுடையோர். |
அறையுற்று | வெட்டுதலுற்று. |
அற்களநாதர் | ஒருசமணமுனிவர். |
அற்கன் | அருக்கன். |
அற்காதிபன் | திரவியாதிபன். |
அற்கியம் | அருக்கியம். |