அ - வரிசை 200 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அறிப்பு | அறிவிப்பு. |
அறிமுகம் | கண்டபழக்கம். |
அறியானவினாவல் | பஞ்ச வினாவில்ஒன்று. |
அறியுநர் | அறிபவர்கள். |
அறியொணா | அறியப்படக்கூடாத. |
அறிவர்சிறப்பு | இரைவர்பூசனை. |
அறிவழி | கள், பிசாசம். |
அறிவழிதல் | புத்திகெடல். |
அறிவனாள் | உத்திரட்டாதி. |
அறிவிற்பரிந்தான் | தோழன். |
அறிவின்மை | அசேதனம். |
அறிவீனன் | மூடன். |
அறிவுபயிற்சி | படிப்பு. |
அறிவுவரம்பிகந்தோன் | அருகன், வரம்புகடந்த அறிவினையுடையோன். |
அறுவொப்புக்காண்டல் | பஞ்சவினாவினொன்று. |
அறுகரிசி | அட்சதை. |
அறுகரிசி | மணமக்களை ஆசீர்வதிப்பதற்கு பயன்படும் அறுகும் மஞ்சள் கலந்த அரிசியும் |
அறுகழி | நீரற்றகழி. |
அறுகீரை | அறைக்கீரை. |
அறுகுதராசு | சிறுதராசு. |