அ - வரிசை 199 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அறப்பாடல்

அறம்பாடல்.

அறப்புறம்

அறச்சாலை.

அறம்பகர்ந்தோன்

புத்தன்.

அறம்பாடல்

கையறம்பாடுதல்.

அறவரி

அறவிடுதல்.

அறவாக்கல்

அறவிடுதல்.

அறவாணர்

சிவன்.

அறவாழியந்தணன்

அரன், அரி, அருகன், கடவுள்.

அறவாழியாள்வோன்

புத்தன்.

அறவாழிவேந்தன்

அருகன், கடிவுள்.

அறவான்

அறவு.

அறவியங்கிழவோன்

புத்தன்.

அறவூதல்

புடமிடல்.

அறவைத்தல்

புடமிடுதல்.

அறவையேன்

அநாதையேன்.

அறனளித்துரைத்தல்

அறக்கிழவனைஅன்புசெய்தல்.

அறாவிலைக்காலம்

கருப்புக்காலம்.

அறிகுதல்

அறிதல்.

அறிக்கையிடல்

அறிக்கைபண்ணல்.

அறிப்பலம்

திப்பிலி.