அ - வரிசை 198 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அளக்கிய | கொடுக்கும்படி. |
அளிப்பு | சிருட்டிப்பு. |
அளீகதை | பொய்மை. |
அளுக்குதல் | அஞ்சுவித்தல். |
அளுங்கு | அழுங்கு. |
அளேருகம் | தூதுளங்கொடி. |
அளைஇ | கலந்து. |
அளைகுதல் | கலக்குதல். |
அலைக்கள்வன் | விட்டுணு. |
அள்வழுப்பு | காதுக்குறும்பி. |
அள்ளத்தி | ஒருமீன். |
அள்ளாத்தி | ஒரு மீன். |
அள்ளிருள் | மிகுவிருட்டு. |
அள்ளுகொள்ளை | பெருங்கொள்ளை. |
அறக்காடு | சுடுகாடு. |
அறக்கொடி | உமையம்மை. |
அறக்கொடியோன் | கடவுள். |
அறத்தின்மூர்த்தி | தருமுதேவதை. |
அறத்துறுப்பு | அறத்தினது அங்கம். |
அறத்தைக்காப்போன் | அரிகரபுத்திரனாகிய ஐயன். |