அ - வரிசை 194 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அவ்வது | அவ்வாறு. |
அவ்வயின் | அவ்விடம். |
அவ்வவர் | அவரவர். |
அவ்வாய் | அழகிய இடம். |
அவ்விதழ் | அழகிய இதழ். |
அவ்வியதிதி | இரவு, பூமி. |
அவ்வியத்தபாவனை | மகேசுவரிபாவனை. |
அவ்வியத்தலக்கணன் | சிவன். |
அவ்வியத்தலக்கணை | உமாதேவி. |
அவ்வியத்தவத்து | வெளிப்படாத பொருள். |
அவ்வியத்து | பிரகிருதி. |
அவ்வியபாவம் | அவ்வியயீபாவம். |
அவ்வியயபதம் | இடைச்சொல். |
அவ்வியயன் | விட்டுணு. |
அவ்வியவச்சின்னம் | தடுக்பப்படாதது. |
அவ்வியவாகனன் | அக்கினிதேவன். |
அவ்வியாகிருதன் | செகத்காரண சாட்சியானவன். |
அவ்வியாபகம் | வியாபகம், இன்மை. |
அழகவேதம் | அதிவிடயவேர். |
அழகியர் | அழகுடையோர். |