அ - வரிசை 192 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அவித்தா

அவித்தை.

அவித்தியசம்

சூதம்.

அவித்தியமான

இருக்காத, உள்ளதல்லாத.

அவித்தியா

அஞ்ஞானம்.

அவித்தியாகதம்

அஞ்ஞானத்தின்றாக்கம்.

அவித்தியோபாதிகள்

பிராஞ்ஞன்.

அவித்துருமம்

இலுப்பைமரம்.

அவித்துவையல்

பச்சடி.

அவியகசாலை

நாடகவரங்கு.

அவிநயர்

ஒரு நூலாசிரியர், நாடகர்.

அவிநாசம்

நாசமின்மை.

அவிபடம்

கம்பளம்.

அவிபாச்சியத்துவம்

பிரிக்கக்கூடாமை.

அவிபாச்சியம்

பிரிக்கக்கூடாமை.

அவிபாடிதம்

அதிகம்பிளத்தல்.

அவிபாவனம்

ஆராய்வு
பாவிக் கப்பட்டது
தரிசனம்
அதரிசனம்

அவிபூதி

அவசங்கை.

அவிப்பாகம்

தேவருணவு.

அவிமுத்தம்

காசி, நீக்கிவிடப்படாதது.

அவியாத்தியம்

அவியாத்தம்.