அ - வரிசை 190 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அவலேபனம்

துணிவு.

அவவு

அவா.

அவளிவணல்லூர்

ஒரு சிவஸ்தலம்.

அவளை துவளை

கதம்பவுணவு.

அவற்காளான்

ஒருவகைக்காளான்.

அவனாசி

ஒரு சிவஸ்தலம்.

அவனிகேள்வன்

விட்டுணு.

அவனிபதி

அரசன்.

அவனிபர்

அரசர்.

அவனேசனம்

கழுவுதல்.

அவாகு

கஞ்சி.

அவாகேசவுப்பி

பெருந்தும்பை.

அவாங்கமனோகோசரம்

வாக்குக்கும்மனதுக்கும் எட்டாதது.

அவாங்கமாநசகோசரம்

அவாங்கமனோகோசரம்.

அவாசீனம்

அவாசி, இறங்கினது.

அவாதிதம்

கண்டிக்கப்படாதது.

அவாஸ்தம்

புறங்கை.

அவாந்தரசிருஷ்டி

இடையில் நிகழுஞ்சிருட்டி.

அவாய்

அவாவி.

அவாரபாரம்

கடல்.