அ - வரிசை 188 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அவதும்பரம் | அத்திப்பழம். |
அவதோகம் | பால். |
அவத்திதன் | இருக்கின்றவன். |
அவத்திதி | இருப்பு. |
அவத்திரங்கம் | கடை. |
அவத்துறை | தீயவழி. |
அவநாயகம் | இறங்கச்செய்தல். |
அவநிகேளவன் | விட்டுணு. |
அவநிந்தை | தூஷணம். |
அவநிபர் | அரசர். |
அவநிபாலர் | அரசர். |
அவநிபாலன் | அரசன். |
அவநுதியுருபக வலங்காரம் | ஒருவகையுருபகவலங்காரம். |
அவிந்திகன் | அவந்தித்தேசவரசன். |
அவந்திக்கிண்ணி | மெருகன்கிழங்கு. |
அவந்திசோமம் | கரடி. |
அவபாசகத்துவம் | விளக்குதல். |
அவபாசகம்ஒலியுடையது | பரப்பிரமம். |
அவபாசம் | வெளிச்சம். |
அவபோதரூபம் | அறிவுரூபம். |