அ - வரிசை 176 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அருட்சித்தி

பாதரசம்.

அருட்சித்து

அனுக்கிரகத்திற் குரியசித்து.

அருட்செல்வம்

கடவுள்கடாட்சம்.

அருட்சோதிகடவுள்

கவுரிபாஷாணம்.

அருட்டல்

அருட்டுதல்.

அருட்டி

அச்சம், நடுக்கம்.

அருட்டி

தொடர்ச்சியாக வற்புறுத்தி

அருணகிரி

அருணாசலம்.

அருணகிரியந்தாதி

ஒரு புத்தகம்.

அருணசாரதி

சூரியன்.

அருணபூதரம்

அருணாசலம்.

அருணமணி

மாணிக்கம்.

அருணலோசனம்

புறா.

அருணவசம்

கடலிற்பிறந்தது.

அருணவமந்திரன்

வருணன்.

அருணவெலி

ஒருவகையெலி.

அருணாக்கிரசன்

கருடன்.

அருணாசலக்கவிராயன்

இராமநாடகஞ்செய்த ஒரு சிறந்த வித்துவான்.

அருணாசலபுராணம்

ஒரு சைவபுராணம்.

அருணெறிசுரக்குஞ்செல்வன்

புத்தன்அருணை அருணாசலம்.