அ - வரிசை 173 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அரிப்பிரியம் | கடம்பு, சங்கு. |
அரிப்பிரியை | இலக்குமி. |
அரிப்புழுக்கல் | சோறு. |
அரிப்பெட்டி | அரிபெட்டி. |
அரிமணல் | நுண்மணல். |
அரிமந்திரம் | சிங்கத்தின் குகை. |
அரிமருகன் | முருகன், விநாயகன். |
அரிமான் | ஆண்சிங்கம். |
அரிமுகவம்பி | சிங்கமுகவோடம். |
அரிமுகன் | சிங்கமுகாசுரன். |
அரியசம் | கொன்றை. |
அரியசாரணை | மாவிலிங்குமரம். |
அரியணைச்செல்வன் | அருகன். |
அரியபச்சை | வங்காளப்பச்சை. |
அரியரபுத்திரன் | அரிகரபுத்திரன். |
அரியார்பவம் | பத்து. |
அரியுண்மூலம் | கோரைக்கிழங்கு. |
அரிவாட்கொண்டன் | கடலிற்றிரியும்ஒருகொக்கு. |
அரிவாண்மணைப் பூண்டு | ஒருவகைப் பூண்டு. |
அரிவான மூக்கன் | ஒரு கொக்கு. |