அ - வரிசை 171 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அராவணல் | ஆதிசேடன். |
அராவணை | அரவணை. |
அராவவெங் கொடியோன் | துரியோதனன். |
அரிகண்டபுலவர் | காளமேகப்புலவர். |
அரிகயிறு | அரிநூற்பொறி. |
அரிகரி | அத்திக்கொழுந்து. |
அரிகல் | மகாமேரு. |
அரிகளவம் | நதி. |
அரிகள் | பகைவர். |
அரிகுரல் | கரகரத்தல். |
அரிகேராதிளி | ஓரரிட்டதேவதை. |
அரிக்கட்டு | அரிவிக்கட்டு. |
அரிசரன் | சிவன். |
அரிசிச்சாதம் | அரிசிச்சோறு. |
அரிசில் | ஒருநதி. |
அரிசோபகந்தரவிரணம் | மூலபகந்தரம். |
அரிச்சனை | சனை. |
அரிச்சுனம் | எருக்கு, மருதமரம். |
அரிட்சி | பயம். |
அரிட்டசூதனன் | விட்டுணு. |