அ - வரிசை 164 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அம்புராசி | கடல். |
அம்புரோகினி | தாமரை. |
அம்புலிச்சோதரி | இலக்குமி. |
அம்புலிமான் | சந்திரன். |
அம்புவாகம் | முகில். |
அம்புவாகன் | நீர்கொண்டுசெல்வோன். |
அம்புவிறதூணி | அம்புக்கூடு. |
அம்போசசனி | பிரமன். |
அம்போசயோனி | பிரமன். |
அம்போசன் | சந்திரன். |
அம்போதம் | முகில். |
அம்போதரங்க வொத்தாழிசை | அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. |
அம்போதரம் | முகில். |
அம்போருகததர் | பிரமாக்கள். |
அம்போருகன் | பிரமா. |
அம்போருகை | இலக்குமி. |
அம்மட்டி | கொட்டிக்கிழங்கு. |
அம்மாறு | பெருங்கயிறு. |
அம்மிமிண்டி | அரசடக்கி, அலுங்கிப்பேசாதவன். |
அம்மிரம் | மாமரம். |