அ - வரிசை 163 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அம்புகேசரம் | எலுமிச்சை. |
அம்புக்கட்டு | அத்திரக்கட்டு. |
அம்புக்குதை | அம்பினிறகு. |
அம்புக்குப்பி | அம்புக்குழச்சு. |
அம்புக்கூடு | அம்புவைத்திருக்கும் கூடு. |
அம்புசத்தி | இலக்குமி. |
அம்புசன் | பிரமன். |
அம்புசாதன் | பிரமன். |
அம்புசி | இலக்குமி. |
அம்புசிரன் | சிவன். |
அம்புதசாலம் | முகிற்கூட்டம். |
அம்பூரணரோகம் | சகசரோகம். |
அம்புப்பிரசாதனம் | தேற்றாங்கொட்டை. |
அம்புயத்தி | இலக்குமி. |
அம்புயன் | பிரமன். |
அம்புயாசனம் | பதுமாசனம். |
அம்புயாசனை | இலக்குமி. |
அம்புயாதம் | தாமரைச்செடி. |
அம்புயாதன் | பிரமா. |
அம்புயை | இலக்குமி. |