அ - வரிசை 162 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அமையான் | ஆறான். |
அமைவடக்கம் | அமசடக்கம். |
அமைவர்ஞானிகள் | முனிவர். |
அமோககாரணி | மாயை. |
அமோகை | கடுக்காய். |
அம்சாம்சம் | பங்கிற்பங்கு. |
அம்சாம்சி | பங்குபங்காக. |
அம்சுமாலி | சூரியன். |
அம்பரத்தவர் | தேவர். |
அம்பரமணி | சூரியன். |
அம்பரர் | அசுரர். |
அம்பரீசம் | எண்ணெய்ச்சட்டி, போர். |
அம்பரீசன் | சிவன், திருமால். |
அம்பரைநாதம் | அப்பிரகம். |
அம்பர்மாகாளம் | ஒருதலம். |
அம்பிகாபதி | சிவன்கம்பனுடைய மகன். |
அம்பிகாவல்லவர் | சிவன். |
அம்பிகைபாகன் | சிவன். |
அம்பிற்குதை | அம்புக்குதை. |
அம்புகிராதம் | முதலை. |