அ - வரிசை 159 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அமவாசி | அமாவாசி. |
அமளிபண்ணல் | போராடல். |
அமறல் | மிகுதி. |
அமனோயோகம் | கவனமின்மை. |
அமாதானம் | அடக்கம், சேமம். |
அமாநசியம் | உபாதி. |
அமாமசி | அமாவாசி. |
அமார்க்கயறு | கப்பற்கயிறு. |
அமானனம் | அவசங்கை. |
அமிசகன் | பங்காளி. |
அமிசுகம் | இலை, நல்லாடை. |
அமிச்சை | ஞானம். |
அமிடம் | தசை. |
அமித்திரர் | பகைவர். |
அமிரம் | மிளகு. |
அமிர்தகலை | சந்திரகலை. |
அமிர்தகிரணன் | சந்திரன். |
அமிர்தகொடி | சீந்திற்கொடி. |
அமிர்தங்கலங்கல் | மூளை கலங்கல். |
அமிர்தசாரம் | கற்கண்டு. |