அ - வரிசை 155 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அப்பாகம் | வாலுளுவை. |
அப்பாலைக்கப்பாலைக்கப்பாலன் | சிவன். |
அப்பியங்கஸ்நானம் | எண்ணெய்முழுக்கு. |
அப்பியசூயகன் | அழுக்காறுடையோன். |
அப்பியந்தரகரணம் | அகத்து நிகழ் கருவி. |
அப்பியவகரணம் | உண்ணுதல். |
அப்பியவகருடணம் | சல்லிப்பிடுங்குதல். |
அப்பியவகாரம் | உண்ணுதல். |
அப்பியாசாதம் | சருவுதல். |
அப்பியாகாரம் | களவு. |
அப்பியாசயோகம் | தியானம். |
அப்பியாசித்தல் | பழகுதல். |
அப்பியாதானம் | துவக்கம். |
அப்பியாமர்த்தம் | யுத்தம். |
அப்பியுகடிணம் | அமைத்தல். |
அப்பியுபாயனம் | கைக்கூலி, புகழ்ந்துகொடுக்குமுபகாரம். |
அப்பிரகம்பதை | அசைவின்மை. |
அப்பிரகாசத்துவம் | பிரகாசமில்லாததன்மை. |
அப்பிரகிருட்டம் | காக்கை. |
அப்பிரசம் | மலடு. |