அ - வரிசை 154 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அபிவியாத்தம்

பரம்பதல்.

அபினை

அபின்னாசத்தி.

அபின்னாசத்தி

பங்கப்படாமை, மாயை.

அபீசனம்

அமைதல்.

அபீசு

கிரணம்.

அபுனராவிருத்தி

பிறவிநீங்கல்.

அபூரணம்

பூரணமாகாதது.

அபூர்வவிதி

பதுவிதி.

அபேச்சை

ஆசை.

அபேட்சன்

அபேட்சையுடையோன்.

அபேட்சிப்பு

விருப்பம்.

அபேயபானம்

குடிக்கத்தகாதது.

அபைசுனம்

நேர்மைகோடாமை.

அபையன்

கடுக்காய்.

அபோகண்டம்

அமைதி, அவலட்சணம், குழந்தை, பயங்கரம்.

அபோகார்த்தம்

விபரீதவுரை.

அபோசனம்

உபவாசம்.

அப்பதி

கடல், வருணன்.

அப்பவருக்கம்

சிற்றுண்டிவிதம்

அப்பனார்

சிவன்.