அ - வரிசை 153 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அபிதார்த்தம் | பதவுரை. |
அபிதேயரகிதம் | பயனில்சொல். |
அபித்தியை | இச்சை. |
அபித்துரோகம் | குரூரம். |
அபிநயர் | கூத்தர். |
அபிகாநசன்னி | ஒருவகைச்சன்னி. |
அபிநிட்கிரமணம் | கக்குதல், புறப்படல். |
அபிநிட்சத்தி | முடிவு. |
அபிநிரியாணம் | படையெழுச்சி. |
அபிநீதி | சயிக்கை, சினேகம். |
அபிமந்தம் | கண்ணோய். |
அபிமானவிருத்தி | அகங்காரம். |
அபிமானிதம் | புணர்ச்சி. |
அபியவகிரீஷணம் | கல்லிப்பிடுங்கல். |
அபியிதசருததன் | எழுவாய்க்கருத்தன். |
அபியூட்சணம் | அமைத்தல். |
அபிராமன் | அழகன். |
அபிலாசா | இச்சித்தல். |
அபிலாபம் | பேச்சு. |
அபிவியத்தி | வெளிப்படுதல். |