அ - வரிசை 152 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அபிகிதத்துவம் | மேற்கோள். |
அபிக்கியாதம் | அறியப்பட்டது. |
அபிக்கிரகணம் | எதிர்கொள்ளல். |
அபிசந்தாபம் | யுத்தம். |
அபிசம் | சங்கம். |
அபிசர்க்கம் | சிருட்டிப்பு. |
அபிசர்ச்சனம் | கொலை, நற்கொடை. |
அபிசவணம் | அபிடவணம். |
அபிசவம் | கஞ்சி. |
அபிசவனம் | முழுகுதல். |
அபிசாதகுலம் | நற்குலம். |
அபிசாதம் | தகைமையானது. |
அபிசாபனம் | சபித்தல். |
அபிசாபிவாரம் | இச்சித்தல். |
அபிசாரமந்திரம் | மோகனமந்திரம். |
அபிசாரிதம் | மோகிக்கப்பட்டது. |
அபிசுதம் | புளித்தகஞ்சி. |
அபிஞ்ஞானம் | அடையாளம், அறிவு, கறை. |
அபிடுதம் | புளிப்பேறின கஞ்சி. |
அபிதா | அபிதை. |