அ - வரிசை 151 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அபவருத்தல் | அழித்தல். |
அபவர்க்கம் | அபவருக்கம். |
அபவாதயோகம் | குற்றஞ்சொல்லல். |
அபவிதவ்வியம் | அசம்பவம். |
அபவித்திரன் | அசுத்தன். |
அபவியயமானம் | கடனிறாமை, செலவிடல். |
அபவிருத்தி | குறைவு. |
அபாகசாகம் | இஞ்சி. |
அபாங்ககம் | அங்கவீனம், கடைக்கண். |
அபாங்கதரிசனம் | கடைக்கண் பார்வை. |
அபாசங்கம் | அம்புக்கூடு. |
அபாசீனம் | தெற்கு. |
அபாடவம் | அந்தக்கேடு, நோய். |
அபாணிக்கிரகணம் | விவாகமின்மை. |
அபாமார்க்கம் | நாயுருவி. |
அபார்த்தகரணம் | கள்ளவழக்கு. |
அபாவர்த்தனம் | திருப்பதல். |
அபானீயம் | குடிக்கத்தகாதது. |
அபிகமநம் | சமீபம். |
அபிகாதி | சத்துரு. |