அ - வரிசை 150 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அபரசிவதத்துவம் | அபரநாதம். |
அபரஞானம் | வாலஞானம். |
அபரத்துவம் | எதிர், பின். |
அபரநாதம் | எதிரொலி. |
அபரப்பிரமம் | சகுணப்பிரமம். |
அபரமார்க்கம் | நாயுருவி. |
அபரலோகம் | மோட்சம். |
அபராசிதன் | அரன், அரி. |
அபராத்திரம் | கடைச்சாமம். |
அபரிகாரம் | விலக்காமை. |
அபரிச்சின்னம் | கண்டஞ்செய்யப்படாமை. |
அபரிட்டசாரம் | சீர்கேடு. |
அபரிட்சயம் | காசமின்மை |
அபரிட்காரம் | சீர்கேடு. |
அபரிபாடி | ஒழுங்கின்மை. |
அபரிபூதம் | முதிராதது. |
அபரியாயம் | ஒழுங்கின்மை. |
அபலச்சா | அபலமானசா. |
அபலாடிகை | தாகம். |
அபவரணம் | மூடி. |