அ - வரிசை 149 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அபடுகரணம் | புலக்குறைவு. |
அபட்சணம் | நோன்பு. |
அபட்சதை | எதிர். |
அபதந்தாரம் | சமீபம். |
அபத்திச்சந்தம் | பசியின்மை. |
அபத்தியசத்துரு | நண்டு. |
அபத்தியபதம் | யோனி. |
அபத்தியவிக்கிரயி | மகவைவிற்பவன். |
அபத்திரபம் | வெட்கக்கேடு. |
அபத்திரவியம் | அசுத்தம் கலப்பு. |
அபநோதனம் | போக்குதல். |
அபந்தலம் | செங்கத்தாரி. |
அபமார்க்கி | நாயுருவி. |
அபயகுலசேகரன் | ஒருசோழன். |
அபயக்கை | அபயகரம். |
அபயங்கரம் | அச்சமின்மை. |
அபயஸ்தம் | அபயகரம். |
அபயவாக்கு | அஞ்சேலெனல். |
அபரசத்திதத்துவம் | அபரவிந்து. |
அபரசன் | பின்னோன். |