அ - வரிசை 146 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அந்தரவசனம் | கொடிப்பாசி. |
அந்தரவனம் | பாழ்ங்காடு. |
அந்தரவாசம் | ஆகாயத்தில் வசிக்கைகொட்டைப்பாசி. |
அந்தரவாசி | ஆகாயகமனஞ் செய்பவன். |
அந்தரவாணி | அசரீரிவாக்கு. |
அந்தரவிட்டை | ஒருநோய். |
அந்தரபத்தியை | கருப்பிணி. |
அந்தராளதிக்கு | கோணத்திசை. |
அந்தரிட்சம் | ஆகாயம். |
அந்தரிதம் | சேடம். |
அந்தரியாகம் | உட்பூசை. |
அந்தரியாமி | ஆன்மா, கடவுள், சீவசாட்சி. |
அந்தரிலமபம் | ஒடுங்கியமுக்கோணம். |
அந்தரீட்சம் | ஆகாயம். |
அந்தரீபம் | தீவு. |
அந்தரீயம் | உள்ளுடை. |
அந்தருத்திரேகம் | உட்டொடக்கம். |
அந்தரேணம் | நடு. |
அந்தர்க்கதவுவமை | உள்ளுறையுவமை. |
அந்தர்க்கரணம் | உட்கருவி. |