அ - வரிசை 145 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அந்தரகணம் | ஆகாயகணம். |
அந்தரகாந்தாரம் | அந்திக்கைக்கிளை. |
அந்தர்ங்கத்தியானி | ஆமை. |
அந்தரசாதி | வேறுசாதி. |
அந்தரசாரி | ஆகாயசாரி. |
அந்தரசிந்து | கற்பாஷாணம். |
அந்தரசைவம் | ஒருசைவம். |
அந்தரசௌகம் | உட்சுத்தி. |
அந்தரதாமசர் | இடையிற் கருமையடைந்தவர். |
அந்தரதுந்துபி | ஒருவாச்சியம். |
அந்தரத்தர் | சுவர்க்கலோகவாசிகள். |
அந்தரநதி | ஆகாயகங்கை. |
அந்தரநாதன் | இந்திரன். |
அந்தரபவனி | ஆகாயகதி, ஆகாயகமனம், மிகுவேகம். |
அந்தரபுத்தி | கிரகங்களினுட்கதி. |
அந்தரமகளிர் | அரம்பையர்கள். |
அந்தரமாமூலி | ஆகாயத்தாமரை. |
அந்தரமிசிரம் | ஒருநகரம். |
அந்தரர் | தேவர். |
அந்தரவல்லி | கருடன்கிழங்கு. |