அ - வரிசை 144 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அநேகாந்தீகம் | அநைகாந்திகம், |
அநேகார்த்தம் | பலபொருள். |
அநேகேசுரவாதி | அநேகேச்சுர வாதி. |
அநைக்குமம் | ஐக்கக்குறைவு, பன்மை. |
அநைசுவரியம் | ஐசுவரியமின்மை. |
அநைதிகம் | ஐதீகமல்லாதது. |
அந்தகரணம் | குருடாக்கல். |
அந்தகரன் | அழிப்போன். |
அந்தகரிபு | சிவன். |
அந்தகாலம் | சரணகாலம், வடிவுகாலம். |
அந்தக்காரி | அழகானவன். |
அந்தக்கிரகம் | உள்ளீடு. |
அந்தக்கிருத்தசாங்கம் | அங்காகமத்துனொருபகுப்பு. |
அந்தக்கேடு | அழகீனம். |
அந்தசடம் | வயிறு. |
அந்தணர்வாக்கு | வேதம் |
அந்ததமசம் | மிகுவிருள். |
அத்தத்தாபம் | உள்ளே தவிக்கை. |
அந்தப்போதிகை | பின்னங்காலிற் சங்கிலி. |
அந்தமுள் | குறிஞ்சா. |