அ - வரிசை 140 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அநுக்கிரகாங்குரம் | அநுக்கிரகமுண்டாதல். |
அநுக்கிராகம் | அநுக்கிரகஞ்செய்தல். |
அநுக்கிராகிணி | அனுக்கிரகஞ் செய்பவள். |
அநுக்கிராகியம் | அனுக்கிரகிக்கப்படயோக்கியமானது. |
அனுக்கிராகியர் | அனுகிரகிக்கப்படுதற்கு யோக்கியமானது. |
அநுக்குரோசம் | இரக்கம். |
அநுசந்தாத்திரு | அனுசந்தானஞ்செய்வோன், கூடஸ்தன். |
அறுசரிக்கை | அநுசரித்தல். |
அநுசாசகன் | ஆளுபவன். |
அநுசாசனம் | கட்டளை. |
அநுசாதன் | தம்பி. |
அநுசாதை | தங்கை. |
அநுசாத்தி | கட்டளை. |
அநுசூதத்துவம் | மிக்கவியைபுடைமை. |
அநுசை | தங்கை. |
அநுச்சிட்டம் | உச்சிட்டமல்லாதது. |
அநுச்சை | உத்தரவு. |
அநுஞை | கட்டளை. |
அணுட்டணாசீதம் | சூடுங் குளிர்ச்சியுமின்மை. |
அநுட்டயம் | அநுட்டிக்கப்படுவது. |