அ - வரிசை 137 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அநலக்கிரி

அண்ணாமலை.

அநலர்

அக்கினியுடையவர்.

அநலாடி

சிவன்.

அநலுதல்

கனலுதல்.

அநலேறு

இடியேறு.

அநல்வென்றி

தங்கம்.

அநவச்சின்னம்

எல்லைப்படாதது.

அநவத்தைப்படுதல்

முடிபுகாணாதுமுட்டுப்படுதல்.

அநவ்வியயகிருத்து

அவ்வியமல்லாதகிருத்து.

அநற்கல்

சிக்கிக்கல்.

அநற்றிரள்

சோதிரூபி.

அநாகதசிவமூர்த்தி

அனாகதசிவமூர்த்தங்கொண்டது.

அநாகதநாதம்

பராசக்தி.

அநாகாலம்

பஞ்சகாலம்.

அநாசிகன்

மூக்கில்லாதவன்.

அநாசிரிதன்

அபேட்சியாதவன்.

அநாசிரியர்

ஆசிரியரல்லாதவர்.

அநாதகி

சந்நியாசி.

அநாதரட்சகர்

கடவுள்.

அகாதிசடிலன்

சிவன்.