அ - வரிசை 135 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அஸது | அப்படியாக. |
அத்துமானி | அரசமரம். |
அத்துருக்கம் | அகழ்சூழ்ந்தகோட்டை. |
அத்துரோகம் | துரோகமின்மை. |
அத்துவயன் | பௌத்தன். |
அத்துவரியுவேதம் | யசுர்வேதம். |
அத்துவர் | பிரமஞானிகள். |
அத்துவர்க்கயம் | கருஞ்சீரகம். |
அத்துவர்க்காயம் | கருஞ்சீரகம், சீரகம். |
அத்துவாகாயாரோணம் | ஒரு தீட்சை. |
அத்துவிதியம் | ஒன்றிப்பு. |
அத்துவிதியன் | ஒன்றானவன். |
அநங்கடூரம் | அகங்காரமின்மை. |
அநக்கம் | குருடு. |
அநதிகதார்த்தம் | அறியப்படாதவஸ்து. |
அநதிகாரம் | அதிகாரமின்மை. |
அநதிக்கிரமம் | அதிக்கிரமமின்மை. |
அநதிக்கிராந்தம் | கடவாதது. |
அநதிசயம் | அதிசயமின்மை. |
அநதிரோகம் | அதிரோகமின்மை. |