அ - வரிசை 132 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அத்தாதுரம் | பொருளாசை. |
அத்தார்ச்சனம் | திரவியந்தேடுதல். |
அத்தாவரம் | அசைவுள்ளபொருள். |
அத்திகா | அத்திகை. |
அத்திக்கன்னி | கரசிலாங்கண்ணி, வெருகமரம். |
அத்தித்திப்பிலி | யானைத்திப்பிலி. |
அத்திநந்தனி | பார்வதி. |
அத்திநவநீதகம் | சந்திரன். |
அத்திபஞ்சரம் | என்புக்கூடு, முழுவென்பு. |
அத்திபாதிப்பிரியம் | சச்சிதானந்தம். |
அத்திபுரசாதனி | அவரிப்பூண்டு. |
அத்திபெருக்கல் | அத்திசஞ்சயம். |
அத்திபேதம் | ஒருநரகம். |
அத்திபேதி | ஒருமருந்து. |
அத்திப்பதி | அஸதினாபுரம். |
அத்திமண்டூகி | முத்துச்சிப்பி. |
அத்திமாலி | சிவன். |
அத்தியக்கினி | சீதனம், வடவாமுகாக்கினி. |
அத்தியசனம் | ஏகோத்திட்டஊண். |
அத்தியஸ்மி | மிகவும் ஐக்கியம். |