அ - வரிசை 131 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அத்தநாரீசர் | அத்தநாரீசுரர். |
அத்தநாரீசுவரன் | அத்தநாரீசன். |
அத்தபள்ளம் | ஏழாமிராசி. |
அத்தபாதம் | பாதி, பொருட்பாகம். |
அத்தப்பிரசுரம் | நாலேகால் நாழிகைகொண்டது. |
அத்தப்பிரசுரன் | கரந்துறை கோள்களினொன்று. |
அத்தப்பொருந்தி | ஒருபூடு. |
அத்தமானம் | ஆமணக்கு. |
அத்தமானியம் | கண்டதிற்பாதி இறை தருதல். |
அத்தமிப்பு | படுகை. |
அத்தரசிதம் | மடல்துத்தம். |
அத்தலைப்பொருந்தி | ஒருபூடு. |
அத்தவரை | அஸ்தகிரி. |
அத்தவர் | ஆடையுடையோர். |
அத்தவாகனன் | சிவன். |
அத்தவுதயம் | அருத்தோதயம். |
அத்தவேடனை | பொருளிச்சை. |
அத்தன்மை | அம்மாதிரி. |
அத்தாணிமண்டமம் | அரசிருக்கைமண்டபம், சபைகூடுமண்டபம். |
அத்தாதிகம் | பாதிக்கதிகப்பட்டது. |