அ - வரிசை 129 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதிலோகம் | உலகம், இரசகர்ப்பூரம். |
அதிவசனம் | பேர். |
அதிவருணர் | அதிவகுணச்சிரமத்தோர். |
அதிவன்னாச்சிரமி | அதிவருணாச்சிரமி. |
அதிவாசனம் | வாசனாபிஷேகம். |
அதிவாலகன் | குழந்தை. |
அதிவிடகன் | மிக்ககோபி. |
அதிவிசித்திரம் | மிகுந்த வாச்சரியம். |
அதிவிடம் | அதிவிடயம். |
அதிவிடை | அதிவிடயம். |
அதிவித்தரம் | அதிகவிஸ்தாரம். |
அதிவியப்பு | அதிகவாச்சரியம். |
அதிவியயம் | அதிகச் செலவு. |
அதிவிரகன் | அதிக உபாயமுள்ளவன். |
அதீசன் | எசமான். |
அதீசாரம் | அதிசாரம். |
அதீச்சுரபதவி | நவவிலாச சபைக்குரிய அதிகாரம். |
அதீட்சணதை | மழுங்கல். |
அதீககாலம் | இறந்தகாலம். |
அதீதப்பிரமம் | கடவுள். |