அ - வரிசை 128 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதியுட்டனம் | மிகுவெப்பம். |
அதிரதி | அதிரதன். |
அதிரத்தம் | மிகுசிவப்பு. |
அதிராசன் | அரசனுக்கு மேற்பட்டவன். சிரேட்டராசன். |
அதிரிசனம் | அதரிசனம். |
அதிரிசன் | கடவுள், குருடன். |
அதிரிசியம் | அதிரிசம். |
அதிரித்தம் | மிகுதி. |
அதிருக்கு | குருடு. |
அதிருசன் | குருடன். |
அதிருசியந்தி | அருந்ததி. |
அதிருசியன் | கடவுள், பரசிவன். |
அதிருட்டானுமானம் | அதிட்டானுமானம். |
அதிரேகமாயை | பெரிதாகிய மயக்கம். |
அதிரோகணி | ஏணி. |
அதிரோகம் | ஒரு காசம். |
அதிரோகிணி | ஏணி. |
அதிரோகிதல் | அடுத்திருத்தல். |
அதிர்ச்சியம் | காணப்பட யோக்கியமாகாதது. |
அதிலவோடாகம் | அடிலவோடாகம்,ஒருபூண்டு. |