அ - வரிசை 127 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதிதிநாள் | புநர்பூசநாள். |
அதிதிப்பம் | பசியின்மை. |
அதிதீரன் | அதிகவீரன். |
அதிதேவன் | கடவுள். |
அதிநிந்திதம் | அதிகநிந்திக்கப்பட்டது. |
அதிபதுங்கி | கொடிவேலி. |
அதிபாரகன் | மிகுநிபுணன். |
அதிபீடிசம் | அதிகமாக விறுக்குதல். |
அதிபூச்சியர் | அதிகம் பூசிக்கப்படத் தக்கவர். |
அதிமாதம் | அதிகமாதம். |
அதிமாத்திரம் | உயர்வு, மிகுதி. |
அதிமிதி | அதிக்குதி. |
அதிமித்திரன் | கணவன், மிகுநேசன். |
அதிமிருத்தியாதிமாத்திரை | கோரோசனை மாத்திரை. |
அதிமுத்தி | சாயுச்சியமுத்தி. |
அதிமூர்க்கன் | கடுங்கோபி. |
அதிமோகம் | அனேகம், ஒரு தலைக்காமம். |
அதிமோட்சம் | அதிமூர்த்தி. |
அதியட்சன் | கண்காணி. |
அதியுக்கிரகண்டன் | ஒருயமதூதன். |