அ - வரிசை 126 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அதிசாக்கிரதை

மிகுவிழிப்பு.

அதிசாந்திரன்

சந்திரன்.

அதிசாரவக்கிரம்

கிரகவக்கிரத்தொன்று.

அதிசூக்குமம்

மிகநுண்மை.

அதிசூக்குமவாக்கு

மிகச்சூக்குமமானசொல்.

அதிசூக்குமிப்பித்தல்

மிகநுண்மையாக்கல்.

அதிசூக்குமை

ஒரு சத்திகலை.

அதிசோபனை

உமாதேவி.

அதிட்டகன்மம்

அதிருட்டகன்மம்.

அதிட்டக்காரன்

அதிருட்டவான்.

அதிட்டவலி

அதிட்டபெலம்.

அதிட்டக்காரர்

அறியக்கூடாத உருவமுடையவர்.

அதிட்டாத்திரி

அதிட்டிக்கிறவள்,ஆளுபவள்.

அதிட்டாயகன்

அதிட்டிப்பவன்.

அதிட்டானசேதனன்

கூடஸ்தன்.

அதிட்டானசைதன்னியம்

பிரமம்.

அதிட்டானபூதம்

அதிட்டிக்கும் வஸ்து.

அதிட்டானபூதை

அதிட்டிக்குமவன்.

அதிதாதிரு

ஈகையாளன்.

அதிதானம்

கொடை.