அ - வரிசை 125 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதிகாரத்தலைவன் | அதிகாரி. |
அதிகாரித்துவம் | உடையனாந்தன்மை. |
அதிகாரியர் | அதிகாரமுடையோர். |
அதிகாரை | சாதிகாரதீட்சை. |
அதிகாலங்காரம் | பெருமையணி. |
அதிகிருதர் | அதிகரித்தவர். |
அதிகிருதை | அதிகாரமுடையவள். |
அதிகுணம் | நற்குணம். |
அதிகுரு | அதிகபாரம். |
அதிக்கம் | மேன்மை. |
அதிக்கிராந்தவிந்துக பரசிவம் | அதிக்கிராந்த விந்துகபரசிவன். |
அதிக்கிராமகன் | கிரமந்தவறி நடப்பவன். |
அதிசக்குவரி | அதிசக்கரி. |
அதிசங்கலிதம் | சங்கவிதசங்கலிதம். |
அதிசயச்சொல் | வியப்புமொழி |
அதிசயவிரக்கச்சொல் | இரக்கத்தோடுகூடிய வியப்புபொழி. |
அதிசயித்தல் | அதிசயங்கொள்ளல். |
அதிசயோத்தி | மிகக்கூறல். |
அதிசருச்சனம் | கொடுத்தல், கொடை,கொலை. |
அதிசனசி | கொடிவேலி. |