அ - வரிசை 124 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதமாங்கம் | கால். |
அதராவலோபம் | இதழதுக்கல். |
அதரிகொள்ளுதல் | கடாவிடுதல். |
அதரிதிரித்தல் | கடாவிடல். |
அதருமாத்திகாயம் | யாதனாசரீரம். |
அதர்க்கன் | குதர்க்கி. |
அதர்பறித்தல் | குழிவெட்டல். |
அதர்மாசாரி | துராசாரி. |
அதர்மாத்திகாயம் | காரணகாயத்தொன்று. |
அதவாபட்சம் | அல்லாதபட்சம். |
அதனப்பிரசங்கி | அகங்காரி. |
அதாதா | உலோபி. |
அதிகசிதம் | பெருநகை. |
அதிகதை | பயனில்பேச்சு |
அதிகப்பிரசங்கம் | மட்டுக்கு மிஞ்சிப்பேசுவோன். |
அதிகமாதாபவாதம் | அதிக மாசதோஷநிவர்த்தி. |
அதிகர் | மேலானவர். |
அதிகவுச்சம் | அத்துச்சம். |
அதிகாங்கிஷை | பேராசை. |
அதிகாரதத்துவம் | ஈசுரதத்துவம். |