அ - வரிசை 123 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அண்டாதவன்

பகைவன்.

அண்டிகா

மட்பானை.

அண்டைபோடல்

ஒட்டுப்போடுதல்.

அண்டையர்

அயலார்.

அண்ணணித்து

மிகக்கிட்டியது.

அண்ணிசு

அணுமை.

அண்ணிது

அணிமை.

அண்ணிப்பான்

மதுரிப்பான்.

அண்ணியது

கிட்டியது.

அண்ணெரிஞ்சான் பூண்டு

அன்றெரிந்தான் பூண்டு.

அதகணம்

நாசகணம்.

அதசி

சணல்.

அதசிரோதோபவம்

இருவகைச் சைவாகமங்களுளொன்று.

அதட்டுதல்

அதட்டல்.

அதத்தம்

அபலக்கொடை.

அதமபட்சம்

மிகக்குறைந்தபடி
குறைந்தது

அதமபிருகதன்

சுமைகாரன்.

அதமர்ணிகன்

கடன்வாங்கினவன்.

அதமவிமிசதி

அதமவருடமிருபஃது.

அதமாகல்

அழிதல்.