அ - வரிசை 117 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அட்சரதூலிகை | இலேகனி. |
அட்சரப்புல் | பீனசப்புல். |
அட்சரமுகன் | மாணாக்கன். |
அட்சரலட்சணம் | அக்கர விலக்கணம். |
அட்சரன் | அக்கரன், அந்தரியாமி. |
அட்சராத்துமகசத்தம் | எழுத்தாலாகியஒலி. |
அட்காரம்பம் | அக்கராரம்பம். |
அட்சன் | அக்கன். |
அட்சௌகினி | அக்குரோணி. |
அட்சகம் | அட்டகுல யானை, ஆடாதோடை. |
அட்டகர்ணன் | பிரமா. |
அட்டகவர்க்கம் | அட்டவருக்கம். |
அட்டகவுடலம் | புரியட்டகம். |
அட்டகுணச்செல்வம் | அனிமாதிகுணங்களையுடைய அட்ட ஐசுவரியங்கள். |
அட்டகுணபூதன் | அருகன். |
அட்டகுலபருவதம் | அட்டகிரி. |
அட்டகுலயானை | அட்டதிக்கயம். |
அட்டகுலவெற்பு | அட்டகிரி. |
அட்டகோணம் | எட்டுகோணம். |
அட்டங்கால் | அட்டணைக்கால். |