அ - வரிசை 110 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அஞ்சனக்கிரி | நீலமலை. |
அஞ்சனக்கோல் | அஞ்சனந் தீட்டுங்கோல். |
அஞ்சனசலாகை | மைதீட்டுங்கோல். |
அஞ்சனவண்ணம் | கருநிறம். |
அஞ்சனேயன் | அனுமான். |
அஞ்சனைநாமிகாவர்த்தமரோகம் | இமையைப்பற்றிய ரோக பேதங்களிள்ஒன்று. |
அஞ்சாணிமூலி | அச்சாணிமூலி. |
அஞ்சாரப்பெட்டி | அஞ்சறைப்பெட்டி. |
அஞ்சாலியிடையர் | அஞ்சாரவிடையர். |
அஞ்சாவிரா | பெருங்குமிழ். |
அஞ்சி | எசமானன். |
அஞ்சிகம் | கண். |
அஞ்சிட்டன் | சூரியன். |
அஞ்சுமாலி | சூரியன். |
அஞ்சுருவாணி | அச்சுருவாணி. |
அஞ்சுவரத்தகுன | அஞ்சத்தகுவன. |
அஞ்சுவனம் | பஞ்சாக்ஷரம். |
அஞ்செவி | செவியகம். |
அஞ்செழுத்து | பஞ்சாக்கரம். |
அஞ்ஞதை | அறியாமை. |