அ - வரிசை 109 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அச்சுறவு | அச்சமடைதல். |
அச்சுறை | உடம்பு. |
அச்சென | விரைவாக. |
அஸ்திசாரபேதி | அதிசாரபேதி. |
அஸ்திசுரம் | எலும்புருக்கிசுரம். |
அஞராட்டி | நோயுள்ளவள். |
அஞ்சணங்கம் | பஞ்சவிலக்கணம். |
அஞ்சணங்கியம் | பஞ்சவிலக்கியம். |
அஞ்சதி | காற்று |
அஞ்சத்தான் | பிரமா. |
அஞ்சபாதம் | ஒருபுள்ளடி. |
அஞ்சப்படுதல் | மதிக்கப்படுதல். |
அஞ்சரதன் | பிரமன். |
அஞ்சலர் | பகைவர். |
அஞ்சலளித்தல் | அபயங்கொடுத்தல். |
அஞ்சலித்தல் | அஞ்சலிசெய்தல். |
அஞ்சலிவந்தனம் | கும்பிட்டு வணங்கல். |
அஞ்சலோமசம் | அன்னபேதி. |
அஞ்சனகிரி | சேடமலை. |
அஞ்சனக்கல் | கருநிமிளை. |