அ - வரிசை 102 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசம்வேதனம் | உணர்வின்மை. |
அசரீரமுத்தி | விதேகழுந்தி. |
அசருதல் | அயருதல். |
அசர்வகர்த்திருத்துவம் | சர்வகர்த்திருத்துவமின்மை. |
அசலகன்னிகை | உமாதேவி. |
அசலக்கால் | தென்றல். |
அசலேசன் | கிரீசன். |
அசவாகனம் | அன்னப்பறவை. |
அசறை | அசரை. |
அசற்காரியம் | உள்ளதல்லாதகாரியம். |
அசற்குரு | சற்குரு அல்லாதவன். |
அசற்சீடன் | சற்சீடனல்லாதவன். |
அசற்பதம் | ஆகாதவழி, துன்னடை. |
அசனபன்னி | சிற்றகத்தி. |
அசாகசம் | அமைதி, பொய். |
அசாசருகம் | ஆட்டுத்தோல். |
அசாசி | எருஞ்சீரகம். |
அசாசீவி | ஆட்டுவாணிகன். |
அசாதம் | பிறவாதது. |
அசாதவியவ்காரன் | பிராயமற்றவன். |