அகரவரிசை

இன்றைய சொற்கள்
1நெசவாளிநெசவாளர்
2நெசவாளர்ஆடை உற்பத்தி செய்பவர் நெசவுத் தொழில் செய்பவர்; நெசவு நெய்பவர்; நெசவாளி
3ஈன விரக்கம்இரக்க மனப்பான்மை
4ஈரோட்டுயாவாரம் ஓரிடத்தில் உள்ள பொருட்களை இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விற்று பின் அங்குள்ள பொருட்களை கொண்டு வந்து முதல் இடத்தில் விற்றல்
5ஈர விதைப்புநிலம் ஈரமாக இருக்கும்போது நெல் முதலிய தானியங்களை விதைத்தல்
6ஈரல் தீஞ்சு போச்சுதிடுக்கிட்டு பயந்து போதல்
7ஈரம் சுவறுதல்ஈரம் சுவர்தல் குளித்தபின் அல்லது நனைந்தபின் துடைப்பதற்கு தாமதமாதனால் நீர் உட்புகுதல்
8ஈயாச்சப்பிஉலோபி
9ஈத்துமாறிகுறித்த காலத்தில் சினைப்பட்டு கன்று ஈனாத பசு அதற்கடுத்த பருவத்தில் கன்று ஈனுதல்
10ஈடாடிப் போதல்ஸ்திரத் தன்மையினை இழத்தல்

எமது சேவைகள்